Friday, September 5, 2008

சில ஹைக்கூ கவிதைகள் - 3

பூவை கேட்டேன்
வாங்கிக் கொடுத்தாய்!
பொன்னை கேட்டேன்
வாங்கிக் கொடுத்தாய்!!
உன்னைக் கேட்டேன்
உயிர்க்குடித்தாய்!!!

சில ஹைக்கூ கவிதைகள் - 2

கனவில் நினைத்தேன்
நினைவில் வந்தாய்!
காதலித்தேன்...
காணாமல் போனாய்!!!

Monday, September 1, 2008

சில ஹைக்கூ கவிதைகள்

நினைக்க முயன்றேன்
மறக்கச் செய்தாய்!
மறக்க முயன்றேன்
நினைவில் நின்றாய்!!