Friday, September 5, 2008

சில ஹைக்கூ கவிதைகள் - 3

பூவை கேட்டேன்
வாங்கிக் கொடுத்தாய்!
பொன்னை கேட்டேன்
வாங்கிக் கொடுத்தாய்!!
உன்னைக் கேட்டேன்
உயிர்க்குடித்தாய்!!!

1 comment:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க அப்பறம் எந்த கவிதையும் காணும்..:)